உறவுகளை விட நெருப்பிற்கு அதிகம் பிடித்துவிட்டதோ அணைவதற்கு பதில் அணைத்துக் கொள்(ல்)கிறதே! உனக்குள் அக்னி பிரவேசம் செய்து மீண்டெழ மாட்டேன் உனக்குள்ளே ஐக்கியமாகி ஜோதியாகி விடுகிறேன்
No comments:
Post a Comment