Pages

Sunday, March 13, 2016

மைல் கல்லின் இரகசியங்கள் தெரிந்துகொள்வோம்





* மைல்கல்லில் மஞ்சள் மற்றும் வெள்ளை கலர் இருந்தால்
  அது
தேசிய நெடுஞ்சாலை.

* பச்சை மற்றும் வெள்ளை கலர் என்றால் மாநில நெடுஞ்சாலை.

* நீலம், வெள்ளை கலர் இருந்தால் மாவட்டசாலை.

* பிங்க் அல்லது கருப்பு, வெள்ளை நிறம் இருந்தால் ஊரக சாலை.