Pages

Sunday, October 28, 2012

Ritemail: Handmade Handbands

Ritemail: Handmade Handbands: Girls, if you like a variety of cool trinkets and jewelry, I advise you to see how you can do with their hands creative decoration...

Tuesday, September 18, 2012

Incredible india: Saraswathi puja in the AVS school (Arunachala vi...

Incredible india: Saraswathi puja in the AVS school (Arunachala vi...: Saraswathi puja, is done every year. She is the goddess for learning and music. Here you can see Giri doing the blessings for every thing in...

Saturday, June 30, 2012

Friday, May 18, 2012

ராமன் சீதை

சோதித்துப் பார்க்க
ஆண்கள் யாரும்
ராமனுமில்லை!
சோதனையில் வெல்ல
பெண்கள் யாரும்
சீதையுமில்லை!

Sunday, May 13, 2012

கால் மணி நேரம் கூட தங்கக் கூடாத நபா்கள்

1) அரசாங்க விரோதி

2) காமாந்தகாரன்

3) பெருந்தீனிக்காரன்

4) பெருவியாதிக்காரன்

5) தா்ம சிந்தனை இல்லாதவன்

6) பிறரைப் பற்றி சதா குறை கூறுபவன்

7)  பெண்களைக் கண்டதும் சிரித்து சிரித்துப் பேசுபவன்

8) துறவி போல் வேஷம் போடுகிறவன்.


         ஆகியோர்களைக்  தன் வீட்டில் கால் மணி நேரத்திற்கு மேல் தங்க விடுவது கொள்ளிக் கட்டையை தலையில் சொறுகுவது போலாகும்.