மைல் கல்லின் இரகசியங்கள் தெரிந்துகொள்வோம்
* மைல்கல்லில் மஞ்சள்
மற்றும்
வெள்ளை
கலர்
இருந்தால்
அது
தேசிய நெடுஞ்சாலை.
* பச்சை மற்றும்
வெள்ளை
கலர்
என்றால்
மாநில
நெடுஞ்சாலை.
* நீலம், வெள்ளை
கலர்
இருந்தால்
மாவட்டசாலை.
* பிங்க் அல்லது
கருப்பு,
வெள்ளை
நிறம்
இருந்தால்
ஊரக
சாலை.
No comments:
Post a Comment