Pages

Wednesday, July 29, 2009

karuppu minnal

கருப்பென்பதல் வெறுப்போ
என் மீது விருப்பம்கொள்ள மறுப்போ

எனக்கோ மனபோரட்டம்
உனக்கோ நிறப் போராட்டம்
என்னோடு ஏனிந்த பேச்சு மறுப்பு போராட்டம்
போராட்டம் தொடர்வதில் தப்பில்லை ஆனால்
வெல்வதற்கு மட்டும் முயற்சிக்காதே





No comments:

Post a Comment