Pages
(Move to ...)
Home
▼
Friday, May 18, 2012
ராமன் சீதை
சோதித்துப் பார்க்க
ஆண்கள் யாரும்
ராமனுமில்லை!
சோதனையில் வெல்ல
பெண்கள் யாரும்
சீதையுமில்லை!
Sunday, May 13, 2012
கால் மணி நேரம் கூட தங்கக் கூடாத நபா்கள்
1) அரசாங்க விரோதி
2) காமாந்தகாரன்
3) பெருந்தீனிக்காரன்
4) பெருவியாதிக்காரன்
5) தா்ம சிந்தனை இல்லாதவன்
6) பிறரைப் பற்றி சதா குறை கூறுபவன்
7) பெண்களைக் கண்டதும் சிரித்து சிரித்துப் பேசுபவன்
8) துறவி போல் வேஷம் போடுகிறவன்.
ஆகியோர்களைக் தன் வீட்டில் கால் மணி நேரத்திற்கு மேல் தங்க விடுவது கொள்ளிக் கட்டையை தலையில் சொறுகுவது போலாகும்.
‹
›
Home
View web version